போக்குவரத்து கழகதொழிலாளர்களுக்கு கூடுதல் பணி சுமை உள்ளது- முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சார்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் ஈரோடு சென்னிமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “போக்குவரத்து கழகத்தில் பேர…